வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (10/11/2016)

கடைசி தொடர்பு:12:49 (10/11/2016)

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பாம்புசட்டை படத்தின் டீசர்..!

அறிமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் பாம்புசட்டை. இந்த படத்தின் டீசரை நேற்று நடிகர் விஷால் வெளியிட்டார். மனோபாலாவின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படம் பல சிக்கல்களைச் சரிசெய்து நீண்ட நாள்களுக்கு பிறகு டீசரை வெளியிட்டுள்ளனர்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க