வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (14/11/2016)

கடைசி தொடர்பு:10:38 (15/11/2016)

’இது மக்களின் வெற்றி’ - செல்ஃபி  வீடியோவில் சிம்பு நெகிழ்ச்சி!

’அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தின் வெற்றிக்கு, ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்று சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செல்ஃபி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

 சிம்பு செல்ஃபி விடியோவில், “ எனக்கு AYM வாய்ப்பளித்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி . நடிகர் சதீஷ் மற்றும் நடிகை மஞ்சிமா ஆகியோருக்கும் நன்றி . படத்தின் வெற்றி குறித்து பலர் என்னை பாராட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இந்த வெற்றி மக்களுக்கானது. அவர்களின் ஆதரவால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம் ஆனது” என நெகிழ்ந்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க