வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (16/11/2016)

கடைசி தொடர்பு:11:42 (18/11/2016)

‘விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியாச்சு..!

‘ஓரம் போ’, ‘வ’ படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி அடுத்ததாக இயக்கும் படத்தில் மாதவனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ‘விக்ரம் வேதா’ என பெயர் வைத்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தின், படப்படிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியது. மாதவன், விஜய் சேதுபதி இவர்களுடன் கதிர், வரலட்சுமி இணைந்து நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க