வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/11/2016)

கடைசி தொடர்பு:17:44 (21/11/2016)

நயன்தாராவின் ஹாரர் 'கொலையுதிர்காலம்' ஃபர்ஸ்ட் லுக்!

நயன்தாரா ஒன் வுமனாக த்ரில்லிங் ஷோ நடத்தும் படம் கொலையுதிர் காலம்.  அஜித்தின் பில்லா-2, கமலின் உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இந்த படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் த்ரில்லிங்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  ஏற்கெனவே நயன்தாராவின் அறம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க