அல்லு அர்ஜூனுக்கு பெண் குழந்தை பிறந்தது..! | Actor Allu Arjun blessed with a baby girl

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (22/11/2016)

கடைசி தொடர்பு:12:05 (22/11/2016)

அல்லு அர்ஜூனுக்கு பெண் குழந்தை பிறந்தது..!

தெலுங்கு படவுலகில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானவர், அல்லு அர்ஜூன். இவருக்கும் சினேகா ரெட்டிக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏற்கெனவே இந்த தம்பதிக்கு அல்லு அயான் என்கிற இரண்டு வயது மகன் இருக்கிறான்.

நேற்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், நடிகர் அல்லு அர்ஜூன். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க