வெளியிடப்பட்ட நேரம்: 10:12 (25/11/2016)

கடைசி தொடர்பு:10:27 (25/11/2016)

திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இன்று கல்யாணம்

பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும், மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கும் இன்று காலை கொச்சியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் துபாய் செல்கிறார்கள். காவ்யா மாதவன் முதலில் ஹீரோயினாக நடித்த படத்தில் திலீப்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப்பும், மலையாள நடிகை மஞ்சு வாரியரும் 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். காவ்யா மாதவனும் தொழிலதிபர் நிஷல் சந்திராவும் 2011-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க