வெளியிடப்பட்ட நேரம்: 11:31 (26/11/2016)

கடைசி தொடர்பு:11:31 (26/11/2016)

நகர்வலம் படத்தின் டீசர்..!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் நாடகத்தில் ஜோ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பாலாஜி, தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் நகர்வலம். பாலாஜிக்கு  ஹீரோவாக இது இரண்டாவது படம். இயக்குநர் பூபதி பாண்டியனின், காதல் சொல்ல வந்தேன் படத்திலும் இவர் தான் ஹீரோ. பால சரவணன், யோகி பாபு என பலர் நடித்திருக்கும் நகர்வலம் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க