வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (28/11/2016)

கடைசி தொடர்பு:15:09 (28/11/2016)

குயின் தமிழ் ரீமேக்கில் தமன்னா!?

ஹிந்தியில் கங்கனா ரனவுத் நடித்து வெற்றி பெற்ற படம் குயின். இந்த படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் தியாகராஜன் வாங்கியுள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் ரீமேக் ஆகும் எனக் கூறப்படும் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா நடிப்பார் என ஒரு தனியார் இணையதளத்தில் செய்தி வெளியானது. இந்த செய்தியை தமன்னா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்துள்ளார். 


ரேவதி இயக்க சுஹாசினி வசனம் எழுதுவார் எனவும் கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க