Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''ராகுல் காந்தி பிரதமராவதற்கு சரியான நேரம் வந்துவிட்டதாக நான் கருதுகிறேன். இப்போது அவருக்கு 40 வயது நிறைவடைந்து விட்டது!''

- திக் விஜய் சிங்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்களில்  நல்ல திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்!''

- ஜெயலலிதா

செய்திகள்...

''வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது பற்று கொண்டவர்களுமல்ல - தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் தமிழ் நாட்டின் மீது பற்று அற்றவர்களும் அல்ல. வென்றவர்கள் சொல்வது எல்லாம் வேதமும் அல்ல!''

- கருணாநிதி

''காங்கிரஸ் கட்சியில் தலைவர் இல்லாததால் கேட்க ஆளில்லை என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு தலைவர் போனால் 10 ஆயிரம் தலைவர்கள் இருக்கிறோம்!''  

- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

''ஊழலுக்கு எதிராகப் போராடப் போவதாக சோனியா காந்தி சொல்வது, தீவிரவாதத் துக்கு எதிராகப் போராடப் போவதாக பாகிஸ்தான் கூறுவது போல உள்ளது!''

- நிதின் கட்காரி

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism