சசிகுமாரின் 'பலே வெள்ளையத் தேவா’ பட டீசர் | Sasikumar's Bale vellaiya deva teaser

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (01/12/2016)

கடைசி தொடர்பு:10:36 (02/12/2016)

சசிகுமாரின் 'பலே வெள்ளையத் தேவா’ பட டீசர்

இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'பலே வெள்ளையத் தேவா'. இந்த படத்தை சசிகுமார் தயாரித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார்.

தன்யா ஹீரோயினாக நடித்துள்ளார். கிடாரி படத்துக்கு இசையமைத்த தர்புகா சிவாதான் இந்தப்படத்துக்கும் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தற்போது இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த மாத இறுதிக்குள் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க