‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இரண்டாவது டிரெய்லர்..! | Nenjam Marappathillai Official Second Trailer released..!

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (02/12/2016)

கடைசி தொடர்பு:13:05 (02/12/2016)

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இரண்டாவது டிரெய்லர்..!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் படம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’. மேலும் இந்தப் படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரும் இசையும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளனர். விரைவில் வெளியாகயிருக்கும் இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லரை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close