வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (04/12/2016)

கடைசி தொடர்பு:15:43 (04/12/2016)

கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி-2 ட்ரெயிலர்

 

 

WWE புகழ் பட்டிஸ்டா மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சித்திரங்கள் நடிப்பில் வெளிவந்த 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' படம் உலக அளவில் ஹிட்டானதைத் தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் வெளிவந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ல் இந்த படம் வெளிவரும். மார்வெல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் சில்வர் ஸ்டோலனும் ஒரு கேமியோ ரோலில் வருகிறார் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க