வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/12/2016)

கடைசி தொடர்பு:13:23 (16/12/2016)

பார்த்திபனுக்கு வாழ்த்து சொல்லும் விஜயகாந்த் (வீடியோ)..!

ரா.பார்த்திபனின் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் வரும் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று விஜயகாந்த் வாழ்த்தியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க