ஹிந்தி ‘ஓகே கண்மணி’ படத்தின் டிரெய்லர்..! | Ok Jaanu movie trailer..!

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (13/12/2016)

கடைசி தொடர்பு:16:29 (22/12/2016)

ஹிந்தி ‘ஓகே கண்மணி’ படத்தின் டிரெய்லர்..!

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், துல்கர் சல்மான்-நித்யா மேனன் நடித்து வெளிவந்த தமிழ் படம், ‘ஓகே கண்மணி’. இந்த படத்தை ‘ஓகே ஜானு’ என்கிற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இந்தப் படத்தை ஷாத் அலி இயக்க, ஆதித்யா ராவ், ஷார்தா கபூர் நடித்துள்ளனர். இந்த ஜோடி ஏற்கெனவே ‘ஆஷிக்-2 ’ என்கிற வெற்றிப்படத்தில் நடித்த ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க