வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (14/12/2016)

கடைசி தொடர்பு:14:02 (14/12/2016)

சாவித்ரியாக நடிக்கப்போவது நித்யா மேனனா, சமந்தாவா..?

‘நான் ஈ’ புகழ் நானி நடித்த ‘எவடே சுப்ரமணியம்’ என்கிற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நாக் அஷ்வின்.

இவர் அடுத்ததாக, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படமாக எடுக்கவுள்ளார். இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் நித்யா மேனன் நடிப்பதாக தகவல்கள் வந்தன.

ஆனால், தற்போது சமந்தாவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த இருவரில் யார் சாவித்ரியாக நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க