சரத்குமாருடன் இணைந்த விஜய் ஆண்டனி..!

‘சைத்தான்’ படத்தை தொடர்ந்து ‘எமன்’ படத்தின் வேலைகளில் மும்பரமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. ‘எமன்’ படத்திற்கு அடுத்து சரத்குமார், ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடான் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கப்போகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கப்படவுள்ளது. இந்த தகவலை சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!