வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (17/12/2016)

கடைசி தொடர்பு:01:10 (17/12/2016)

பாலகிருஷ்ணாவின் நூறாவது பட டிரெய்லர்

பாலகிருஷ்ணா, ஹேமமாலினி, ஸ்ரேயா ஆகியோர் நடிக்கும் “கௌதமிபுத்திர சடகர்னி” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. சரித்திரக் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம், ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் 100 தியேட்டர்களில் வெளியாகிறது. நான்கு போர்க்காட்சிகள் இருப்பதால் இன்னொரு பாகுபலி எனப் பரபரக்கிறார்கள் டோலிவுட்டினர்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க