வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (19/12/2016)

கடைசி தொடர்பு:18:16 (19/12/2016)

‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட்..! (வீடியோ)

டிசம்பர் 23 ம் தேதி ‘பைரவா’ படத்தின் பாடல்கள் ரிலீஸாகவுள்ளது. அதன் முன்னோட்டமாக ‘பைரவா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் இன்று வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள், பாடல்களை எழுதியது, பாடியது யார் என்று பல தகவல்கள் அந்த வீடியோவில் இருக்கின்றன. மேலும் படத்தின் புகைப்படங்களும் பின்னணியில் வருகின்றன. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க