பிளேட் ரன்னர் 2049 படத்தின் டீசர்!

வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஹாரிசன் ஃபோர்டு மற்றும் ரியான் கோஸ்லிங் நடித்துள்ள 'பிளேட் ரன்னர் 2049' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 1982-ம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன 'பிளேட் ரன்னர்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!