வெளியிடப்பட்ட நேரம்: 23:42 (19/12/2016)

கடைசி தொடர்பு:23:41 (19/12/2016)

கத்திச்சண்டை பட “நான் கொஞ்சம் கருப்பு தான்” பாடல் வீடியோ!

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, சூரி நடிப்பில் உருவாகிவரும் படம் கத்திச்சண்டை. நீண்ட நாளுக்குப் பிறகு வடிவேலு நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. மனோதத்துவ டாக்டராக கலக்கியிருக்கிறார் வடிவேலு. பொங்கல் ரிலீஸ் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், வரும் 23ம் தேதி ரிலீஸ் உறுதியாகியிருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள, “நான் கொஞ்சம் கருப்பு தான்” பாடல் வீடியோ இதோ... 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க