“வரலாம் வரலாம் வா பைரவா” பாடல் (வீடியோ) | Vijay's Bairavaa Songs Released

வெளியிடப்பட்ட நேரம்: 00:01 (21/12/2016)

கடைசி தொடர்பு:00:01 (21/12/2016)

“வரலாம் வரலாம் வா பைரவா” பாடல் (வீடியோ)

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் பைரவா. கீர்த்திசுரேஷ், சதீஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். விஜய், சந்தோஷ் நாராயணன்  மற்றும் வைரமுத்து கூட்டணியில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. முதல் பாடலாக “வரலாம் வரலாம் வா பைரவா”  பாடல் ஆடியோ  இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்த பாடல்கள் அரைமணிநேரத்திற்கு ஒன்றாக வெளியாகவிருக்கிறது.ரோஷன் மற்றும் அருண்ராஜா காமராஜின் குரலில் தெறிக்கிறது பாடல்!

“வரலாம் வரலாம் வா பைரவா” ஆடியோ  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை