நில்லாயோ...பைரவா பாடல்! (வீடியோ) | Bairavaa Nillayo Lyrical Video Song

வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (21/12/2016)

கடைசி தொடர்பு:03:38 (21/12/2016)

நில்லாயோ...பைரவா பாடல்! (வீடியோ)

#Bairavaa: வைரமுத்து வரிகள், ஹரிசரண் குரல், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல், பைரவா படத்தின் 3-வது பாடலாக வெளியாகியுள்ளது. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அணி சேர்க்க, இரவில் ரிப்பீட் மோடில் கேட்கத்தகுந்த சந்தோஷ் நாராயணின் மற்றொரு பாடலாக இருக்கிறது இது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க