பட்டையக் கிளப்பு...பாடல் (வீடியோ) | Bairavaa Pattaya Kelappu Lyrical Video Song

வெளியிடப்பட்ட நேரம்: 01:33 (21/12/2016)

கடைசி தொடர்பு:03:37 (21/12/2016)

பட்டையக் கிளப்பு...பாடல் (வீடியோ)

பைரவா படத்தின் 4-வது பாடல் இது. 'கட்டுக்கட்டா சேர்த்த நோட்டுக்கட்டு...பெரும் பூட்டுப்போட்டு கிடக்கு... பறவைக்கெல்லா ஒரு வங்கி இல்ல... அது பட்டினியா கிடக்கு...' என்ற வரிகள் பக்கா Demonetisation குறும்பு. துள்ளலான இசையில், இன்ட்ரோ சாங்குக்கு நல்ல களம் அமைத்துத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க