பாப்பா..வாப்பா...விஜய் பாடிய பைரவா பட பாடல்! (வீடியோ) | Bairavaa PaPa PaPa Lyrical Video Song

வெளியிடப்பட்ட நேரம்: 03:10 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:16 (21/12/2016)

பாப்பா..வாப்பா...விஜய் பாடிய பைரவா பட பாடல்! (வீடியோ)

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பைரவா படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று அதிகாரபூர்வமாக யூ-டியூபில் வெளியாகிவிட்டன. 4 பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், இது கடைசியாக வெளியிடப்பட்டது. கமர்ஷியல் மெட்டாக அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய். பாடலின் வீடியோ இதோ !

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க