வைரலாகும் அஜீத்தின் புது போட்டோ | Ajith's new #AK57 photo goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (21/12/2016)

கடைசி தொடர்பு:10:07 (21/12/2016)

வைரலாகும் அஜீத்தின் புது போட்டோ

இயக்குநர் சிவா இயக்கி வரும் அஜீத்தின் புதிய படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகின்றன. நேற்று இரவு விஜய்யின் 'பைரவா' பட பாடல்கள் வெளியான அதே நேரத்தில் இயக்குநர் சிவா வெளியிட்ட AK57 ஸ்டில்தான் செம ட்ரெண்டிங். க்ளீன் ஷேவ், கூலிங் கிளாஸ், டைட் பிளாக் டி-ஷர்ட், ஜீன்ஸ் என செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் அஜீத். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க