வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (22/12/2016)

கடைசி தொடர்பு:10:54 (22/12/2016)

ஐஸ்வர்யா ராஜேஷ் பேயாக நடித்திருக்கும் ‘மோ’ படத்தின் டிரெய்லர்..!

அறிமுக இயக்குநர் புவன்.ஆர்.நல்லான் இயக்கி, ‘காக்கா முட்டை’ புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ் (முனிஸ்காந்த்), ரமேஷ் திலக், யோகிபாபு, ‘கிடாரி’ படத்தின் இசையமைப்பாளர் ‘தர்புகா’ சிவா, மைம் கோபி ஆகியோர் நடித்திருக்கும் பேய் படம் ‘மோ’. வருகிற டிசம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க