வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (22/12/2016)

கடைசி தொடர்பு:14:28 (22/12/2016)

நடன நிகழ்ச்சிக்கு நடுவரான தேவயானி..!

விஜய் டிவியில் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி தற்போது புது சீசனில் இருக்கிறது. ரீல் ஜோடிகளுக்கும் ரியல் ஜோடிகளுக்கும் இடையே நடக்கும் இந்த நடன போட்டியில் மொத்தம் 20 ஜோடிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டி.ஆரும் நடிகை சதாவும் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடன் மூன்றாவது நடுவராக நடிகை தேவயானி இணைந்திருக்கிறார். அதற்கான ப்ரோமோவை தற்போது டிவியில் ஒளிப்பரப்பி வருகிறார்கள். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க