வெளியிடப்பட்ட நேரம்: 21:02 (24/12/2016)

கடைசி தொடர்பு:21:17 (25/12/2016)

சிம்புவின் தள்ளிப்போகாதே செண்டிமெண்ட் தொடருமா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 'ட்ரெண்ட் சாங்' இந்தவாரம் வெளியாக இருந்தது.

ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று தள்ளிப்போகாதே பாடலைப் போல் இப்பாடலும் புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளார் சிம்பு. தள்ளிப் போகாதே பாடல் ஹிட் ஆன செண்டிமெண்ட் இதிலும் வொர்க் ஆகுமா? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க