வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (24/12/2016)

கடைசி தொடர்பு:21:05 (24/12/2016)

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' டீசர்!

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதன் டீசரை வெளியிட்டுள்ளனர். மேலும், 2017 தொடக்கத்திலேயே படம் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க