தரமணியின் Tribute to நா.முத்துக்குமார்!

மறைந்த எழுத்தாளரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் பாடல் எழுதிய தரமணி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தரமணி படக்குழுவினர் 'From The Bottom Of Our Hearts , A Tribute to Na' என்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் நா.முத்துக்குமாரின் நினைவுகளை, படத்தின் இயக்குநர் ராம் மற்றும்  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பகிர்ந்துள்ளனர். இதில் உருக்கமாக பேசியுள்ள ராம், "தரமணி முத்துகுமாரின் கடைசி ஆல்பம் இல்லை. அவரின் ஒவ்வொரு பாடல் ஒளி மற்றும் ஒலிபரப்பப்படும்போதும் அவர் அதன் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்" எனக்கூறியுள்ளார். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!