வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (01/01/2017)

கடைசி தொடர்பு:13:40 (01/01/2017)

ஆஸ்கர் முதல் கோல்டன் க்ளோப் வரை..!

2017 கோல்டன் க்ளோப் விருது வழங்குபவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் உயரிய விருதான கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் ப்ரியங்கா சோப்ரா விருந்தினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ப்ரியங்கா பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க