''எனது அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை உளவுத் துறையினர் கண்காணித்தது உண்மை. ஆனால், அந்த ரகசியக் கண்காணிப்பு மூலமாக எதையுமே அவர்கள் கண்டுபிடிக்கவில்லை!''

- பிரணாப் முகர்ஜி

''டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை!''

- ஜெயலலிதா

''போர்க் குற்றம் என்ற பெயரில் எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, மின்சார நாற்காலியில் அமரவைக்கச் சிலர் துடிக்கிறார்கள்!''

- ராஜபக்ஷே

''நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரக் கூடாது. எங்களுக்குப் பதில் இளையவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும்!''

- ப.சிதம்பரம்