வெளியிடப்பட்ட நேரம்: 01:59 (04/01/2017)

கடைசி தொடர்பு:01:59 (04/01/2017)

சல்மான் கான் படத்தில் நடிக்கும் இஷா தல்வார்!

ஏக் தா டைகர், பஜ்ரங்கி பாய்ஜான் படங்களுக்குப் பிறகு சல்மான் கான் நடிப்பில் கபீர் கான் இயக்கும் படம் ட்யூப் லைட்.  1962ல் நிகழ்ந்த இந்தியச் சீனப் போர் பின்னணியில் நிகழும் கதையமைப்பில் உருவாகிவரும் இப்படம் ஜூன் மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தில் சல்மான் கானின் சகோதரர் சோகாய்ல் கான், ஸு ஸு என்கிற சீனப் பெண், ஓம் பூரி ஆகியோர் நடிக்கிறார்கள். 

இதில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் இஷா தால்வார். "படத்தில் என்னுடைய வேடம் சின்னது என்றாலும் மிக முக்கியமானது. கபீர் கானின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் விருப்பம் அது இப்போது நிறைவேறியுள்ளது" என சொல்லும் இஷா தல்வார் அறிமுகமானதே ஹமார தில் ஆப்கே பாஸ் ஹே என்ற இந்திப் படத்தில் தான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க