வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (06/01/2017)

கடைசி தொடர்பு:17:46 (08/02/2017)

ராகவா லாரன்ஸின் சிவலிங்கா டீசர்!

 

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில் வடிவேலு, ராதாரவி, பானுப்பிரியா, ஊர்வசி, ஜெய்பிரகாஷ், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளனர். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க