வெளியிடப்பட்ட நேரம்: 01:14 (07/01/2017)

கடைசி தொடர்பு:10:34 (07/01/2017)

கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று!

மணிரத்னம் இயக்கும் 'காற்று வெளியிடை' படத்தை முடித்துவிட்ட கார்த்தி அடுத்து 'தீரன் அதிகாரம் ஒன்று' என்கிற படத்தில் நடிக்கிறார். 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் கார்த்திக்கு ஜோடி ரகுல் ப்ரீத் சிங்.

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் சிறுத்தை படத்துக்குப் பிறகு போலீஸாக நடிக்கிறார் கார்த்தி. க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17 முதல் ஆரம்பமாக உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க