சிரஞ்சீவியின் 150-வது பட ட்ரெயிலர்... | Chiranjeevi's 150th movie trailer

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (07/01/2017)

கடைசி தொடர்பு:19:20 (07/01/2017)

சிரஞ்சீவியின் 150-வது பட ட்ரெயிலர்...

 

 

வெகு நாட்களாக கட்சி அரசியல் என்று பிசியாக இருந்த தெலுங்க பட சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மீண்டும் வெள்ளித் திரையில் பிரவேசிக்க உள்ளார். 'Khaidi No 150' என்ற பெயரிட்ட சிரஞ்சீவியின் 150-வது படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 13-ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க