ராணா நடித்துள்ள ‘காஸி’ படத்தின் தமிழ் டிரெய்லர்..!

Ghazi Tamil Movie Official Trailer

ராணா, டாப்ஸி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘காஸி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘காஸி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 1971-ம் ஆண்டு இந்தோனேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடப்பதற்கு முன் நடக்கிற கதைகளத்தை கொண்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கிறார். படத்திற்கு இசை கே. 

 

 

...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!