‘காற்று வெளியிடை’ படத்தின் டீசர்..! | Kaatru Veliyidai movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (26/01/2017)

கடைசி தொடர்பு:11:10 (26/01/2017)

‘காற்று வெளியிடை’ படத்தின் டீசர்..!

Kaatru Veliyidai movie teaser, Kaatru Veliyidai teaser

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கிய ஹிட் காதல் படங்களின் வரிசையில் இந்த படமும் கட்டாயம் இடம் பிடித்துவிடும் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது, ‘காற்று வெளியிடை’ படத்தின் டீசர். இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகும் என்று டீசரில் அறிவித்துள்ளனர்.

 

 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க