Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...

Published:Updated:
##~##

''தேசிய அரசியலில் ஈடுபடும் விருப்பம் ஏதும் இல்லை. ஆனால், எந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்படச் செயல்படுவேன்!''

 - ஜெயலலிதா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''லோக்பால் வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டு வருவதற்கு மன்மோகன் சிங் பயப்படவில்லை. அவரை இயக் கும் 'ரிமோட் கன்ட்ரோல்’தான் பயப்படுகிறது!''

- அண்ணா ஹஜாரே

''இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து இந்தியாவிடம் இருந்து நிர்ப்பந்தம் வந்ததாகக் கூறப்படு வது தவறு. அப்படி எந்த நிர்ப்பந்தமும் வரவில்லை!''

- மகிந்தா ராஜபக்ஷே

செய்திகள்...

''இனிமேல் 'மைக்’கைப் பிடித்துப் பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமை யைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!''

-கே.பாக்யராஜ்

''நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். மேடையில் பேசும்போது உணர்ச்சி வசத் தால் எதையாவது உளறிக் கொட்டிவிடுகிறேன். அது பிரச்னையாகிவிடுகிறது!''

- பாரதிராஜா

செய்திகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism