வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (30/01/2017)

கடைசி தொடர்பு:19:50 (30/01/2017)

'சிவலிங்கா' படத்தின் ட்ரெய்லர்...

 

 

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க பி.வாசு இயக்கி விரைவில் வெள்ளித்திரைக்கு வரவுள்ள திரைப்படம் சிவலிங்கா. வெகு நாட்கள் கழித்து பி.வாசு இயக்கும் படம் என்பதாலும், லாரான்ஸுக்கு தற்போது ஒரு மாஸ் நிலவி வருவதாலும், படத்துக்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. லாரன்ஸின் பேய் பட ஹிட் வரிசையில் சிவலிங்காவும் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க