வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (02/02/2017)

கடைசி தொடர்பு:19:25 (02/02/2017)

சிரஞ்சீவி, பவன் கல்யாண் காம்போவில் புதிய படம்

Chiranjeevi, Pawan Kalyan

சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு அவரது தம்பி பவன் கல்யாண் தனிக் கட்சி துவங்கினார். இதனால் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சிரஞ்சீவி, பவன் கல்யாண் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் திரிவிக்ரம் இயக்குகிறார். டி. சுப்பிராமி ரெட்டி இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது, டோலிவுட்டின் ஹாட் நியூஸ் இதுதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க