வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (04/02/2017)

கடைசி தொடர்பு:18:02 (04/02/2017)

தெலுங்கு 'வீரம்' படத்தின் டீசர்..!

Katamarayudu

அஜீத், தமன்னா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ஹிட்டான தமிழ் திரைப்படம் 'வீரம்'. இந்தப் படம் கட்டமராயுடு (Katamarayudu) என்னும் பெயரில் தெலுங்கில் ரீ-மேக் ஆகி வருகிறது. இதில், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். தமன்னா ரோலில் ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது.

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க