வாழ்த்துகள் சாட்னா டைடஸ்

Satna Titus

'பிச்சைக்காரன்' படத்தின் கதாநாயகி சாட்னா டைடஸ் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 'பிச்சைக்காரன்' படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தியும் சாட்னாவும் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி இவர்களது திருமணம் சேலத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!