சமுத்திரக்கனி, சங்கவி நடித்திருக்கும் ‘கொளஞ்சி’ படத்தின் ட்ரெய்லர்..!

Kolanji Trailer

‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குநர் நவீனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்கியிருக்கும் படம் கொளஞ்சி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!