வெளியிடப்பட்ட நேரம்: 23:51 (09/02/2017)

கடைசி தொடர்பு:23:45 (09/02/2017)

ரம் படத்தின் ட்ரெய்லர்!

Rum fim

சாய் பரத் இயக்கத்தில் நரேன், விவேக், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடித்திருக்கும் படம் ரம். ஹாரர் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தின், கடவுளே விடை படத்தின் பாடல் வீடியோ ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க