வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (13/02/2017)

கடைசி தொடர்பு:16:19 (13/02/2017)

பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்..!

Prabhas

பாகுபலி கதாநாயகனான பிரபாஸ், தற்போது சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் ஆகியோர் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக இத்திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இத்திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க