வெளியிடப்பட்ட நேரம்: 23:51 (16/02/2017)

கடைசி தொடர்பு:00:13 (17/02/2017)

'அஜித் அண்ணா மிகவும் அன்பானவர்' - விவேக் ஓபராய் ட்வீட்! #vivegamshootingspot

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 57-வது படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்திற்கு 'விவேகம்' எனும் பெயரிடப்பட்டு சமீபத்தில் பர்ஸ்ட் லுக் வெளியானது. பர்ஸ்ட் லுக்கை கண்ட அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அஜித்துக்கு வில்லனாக நடிப்பது பாலிவுட்டை சேர்ந்த நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்நிலையில் விவேக் ஒபராய், "அஜித் அண்ணா மிகவும் பணிவான, பிறர் மீது அக்கறை இருக்கும் செலுத்தும் தங்கமான மனிதர். சென்னையில் அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசிக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க