டிடிக்கும் இன்னிக்குப் பிறந்தநாள்! #HBDதங்கமகள்DD

பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி என்கிற திவ்யதர்ஷினி கில்லாடி. 


ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்கும் விழாமேடையில், ஒத்தரோசாவாக கட்டவிழ்த்துவிட்டாலும்...தனி ஒருத்தியாக நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்ததுதான், இவருடன் ஷாரூக்கானையும் ஆடச்செய்தது. எப்போதுமே மக்களின் ஆஸ்தான தொகுப்பாளினி, வாயாடி, ஆல் ரவுன்டர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!