''நடிகர் விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டி உள்ளதால், இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்!''

- எஸ்.ஏ.சந்திரசேகரன்

''வல்லுநர் குழு அறிக்கையைப் படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. சமச்சீர்க் கல்வி வரக் கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியைத் தலையால் செய்து முடித்திருக் கிறது இந்தக் குழு!''

- ராமதாஸ்

''உலகத்தில் குறிப்பாக இந்தியாவில், 'மீடியா’க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள்நினைத் தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்!''

- கருணாநிதி

''ஊழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை காரணமாகவே ஆ.ராசா சிறையில் இருக்கிறார்!''

- ராகுல் காந்தி

''புத்தகத்தில் இருந்து கலைஞரின் வசனத்தை, கவிதைகளை நீக்கிவிட்டாலும், நாட்டு மக்கள் மனதில் இருந்து கலைஞரை நீக்க முடியாது!''

- மு.க.ஸ்டாலின்