'மொட்டசிவா கெட்டசிவா' ரிலீஸா இல்லையா?

'மொட்டசிவா கெட்டசிவா' நாளை ரிலீஸ் இல்லை என்றுதான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. குறிப்பாக, இப்போதுவரை, எந்தத் தியேட்டர் ரிசர்வேஷனிலும் அது காண்பிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று வெளிவந்த நாளேடுகளில், ‘நாளை (பிப்ரவரி 24) முதல்’ என்று விளம்பரங்கள் வெளிவரவே, குழம்பிப்போனார்கள் ரசிகர்கள்.

Lawrence

இதுகுறித்து படக் குழுவினரிடம் விசாரித்தபோது, 'படம் நாளை வெளிவருதற்கு பெரும்பாலும் சாத்தியம் இல்லை எனவும், முன்னரே கொடுத்த விளம்பரம் தவறுதலாக வந்துவிட்டது' என்றும் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!